China's Debt Trap Diplomacy: Pakistan, Sri Lanka Crisis Lessons | OneIndia Tamil

2022-04-13 20,581

Sri lanka,Pakistan crisis good lessons for countries after China's debt trap

எந்த நேரத்தில் என்ன பிரச்சனை வெடிக்குமோ? என்ற அச்சத்தின் மத்தியில் பாகிஸ்தான், இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது.